தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோண்டுதற்குரிய கூர்மையான முளை. (J.) Sharp pointed stake for digging;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pointed stake for digging.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சலாகைப்பாரை.

வின்சுலோ
  • [kullāṉ] ''s. [prov.]'' A sharp-pointed stick for digging, சலாகைப்பாரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Sharp pointed stakefor digging; தோண்டுதற்குரிய கூர்மையான முளை.(J.)