தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுக்குவாதம் ; குலைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடுக்குவாதம். முயலகன் குலைப்பொடு (திருப்பு. 252). Shivering fits;
  • குரைக்கை. Colloq. Barking, snarling;

வின்சுலோ
  • ''v. noun.'' Barking; snarling.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Shivering fits;நடுக்குவாதம். முயலகன் குலைப்பொடு (திருப்பு. 252).
  • n. < குலை&sup7;-. Barking,snarling; குரைக்கை. Colloq.