தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவிழ்த்தல் ; பிரித்தல் ; ஒழுங்கறச் செய்தல் ; அழித்தல் ; ஊக்கங்குன்றச் செய்தல் ; அசைத்தல் ; குலையாக ஈனுதல் ; நாய்குரைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவிழ்த்தல். 1. To untie, loosen, dishevel;
  • பிரித்தல். 2. To take down, as a scaffolding; to remove, as the decorations of a car after festival;
  • தாறுமாறாக்குதல். 3. To derange, disturb, disorganize, scatter, throw into disorder;
  • அழித்தல். 4. To destroy, ruin; to violate, as chastitiy;
  • அதைரியப்படுத்துதல். (w.) 5. To disherten, discourage, disconcert;
  • அசைத்தல். (W.) 6. To shake, agitate;
  • குழறிப்பேசுதல். Colloq. 2. To talk incoherently and confusedly;
  • குலையாக ஈனுதல். முல்லை குலைத்தன காண் (திணைமாலை. 112). To shoot forth in a bunch, as a plantain;
  • நாய் குலைத்தல். 1. To bark, as a dog;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of குலை-.1. To untie, loosen, dishevel; அவிழ்த்தல். 2.To take down, as a scaffolding; to remove, asthe decorations of a car after festival; பிரித்தல்.3. To derange, disturb, disorganize, scatter,throw into disorder; தாறுமாறாக்குதல். 4. Todestroy, ruin; to violate, as chastity; அழித்தல்.5. To dishearten, discourage, disconcert; அதைரியப்படுத்துதல். (W.) 6. To shake, agitate;அசைத்தல். (W.)
  • 11 v. intr. < குலை.To shoot forth in a bunch, as a plantain; குலையாக ஈனுதல். முல்லை குலைத்தன காண் (திணைமாலை.112).
  • 11 v. intr. < குரை-.1. To bark, as a dog; நாய் குலைத்தல். 2. Totalk incoherently and confusedly; குழறிப்பேசுதல். Colloq.