தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சத்தால் நடுங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதறுதல். உள்ளங்குலைகுலைந்து (சீகாளத். பு. கன்னி. 124). To tremble; to be agitated greatly, as at sad news; to be in a state of trepidation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. Redupl. of குலை-. To tremble; to be agitatedgreatly, as at sad news; to be in a state oftrepidation; பதறுதல். உள்ளங் குலைகுலைந்து (சீகாளத்.பு. கன்னி. 124).