தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிலுக்கு. 2. Affected gestures, foppish airs;
  • அசைப்பு. 1. Shake, joli;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. shake, agitate, அசை; 2. shake together in a mass, condense; v. i. be affected, put on foppish airs, பிலுக்குக்காட்டு. குலுக்கி, குலுக்குக்காரி, a gay dressy woman. குலுக்கு, v. n. affected gestures, foppish airs. குலுக்கென்று சிரித்தாள், she was convulsed with laughter.

வின்சுலோ
  • [kulukku] கிறேன், குலுக்கினேன், வேன், குலுக்க, ''v. a.'' To shake--as a vessel, a palankeen, &c.; to shake up, to shake up and down, to jar, to jolt, to agitate, அசைக் க. 2. To condense, to consolidate by shaking; to shake together in a mass, ஆட் டியிறுகச்செய்ய. 3. ''v. n.'' To put on airs, to be foppish, to be vain, பிலுக்குக்காட்ட. கலசத்தினீரைக்குலுக்கிவீசு. Shake up the vessel and throw out its contents. சரீரத்தைக்குலுக்குகிறான். He shakes himself (in walking, laughing, talking, &c.) தேசங்களைக்குலுக்கிப்போட்டார். He shook the nations.
  • ''v. noun.'' A shake, a jar, a jolt, concussion, அசைப்பு. 2. Affected gestures, foppish airs, பிலுக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குலுக்கு-. [T. K.kuluku, M. kulukku.] 1. Shake, jolt; அசைப்பு.2. Affected gestures, foppish airs; பிலுக்கு.