தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறுகுறுவென்று செல்லுதல் ; குடுகுடென்றொலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறுகுறுவென்று செல்லுதல். பாம்புபெட்டிக்குள்ளே குலுகுலுகின்றது. 1. To creep or crawl noisily, as vermin in a basket;
  • குடுகுடென்றொலித்தல். காதுக்குள் ஏதோ குலுகுலுக்கின்றது. 2. To make a buzzing sound, as anything in the ear;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.Onom. 1. To creep or crawl noisily, as verminin a basket; குறுகுறுவென்று செல்லுதல். பாம்புபெட்டிக்குள்ளே குலுகுலுக்கின்றது. 2. To make abuzzing sound, as anything in the ear; குடுகுடென்றொலித்தல். காதுக்குள் ஏதோ குலுகுலுக்கின்றது. (W.)