தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீராவேசவொலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீராவேசவோலி. குலிலியிட்ட களத்தில் (திருப்பு. 271). Shout of triumph, etc. as on a battlefield;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a shout of a triumph as on a battle-field.

வின்சுலோ
  • [kulili] ''s.'' A shout of triumph, &c.--as in a battle field, படைமுகவொலிக்குறிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. கொல் onom. + ஒலி.Shout of triumph, etc., as on a battlefield; வீராவேசவொலி. குலிலியிட்ட களத்தில் (திருப்பு. 271).