தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [குலிசத்தையுடையவன்.] இந்திரன். நேமியோ குலிசியோ (கம்பர. பிணிவீ. 70). Indra, as armed with kulicam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kulišin. Indra, as armed with kulicam; [குலிசத்தையுடையவன்.] இந்திரன். நேமியோ குலிசியோ (கம்பரா. பிணிவீ. 70).