தமிழ் - தமிழ் அகரமுதலி
    வச்சிரப்படை ; வயிரம் ; இலுப்பை மரம் ; வன்னிமரம் ; கற்பரி பாடாணம் ; நரக விசேடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயிரம். வெயில்விடு குலிச கேயூரங்கள் (திருப்போ. சந் திருப்பள். 9). 1. Diamond;
  • கற்பரிபாஷாணம். (W.) 1. A mineral poison;
  • இருப்பை. (மலை.) 2. cf. South indian mahua. See
  • வன்னி. (மலை.) 3. Indian mesquit. See
  • நரகவிசேடம். (சிவதரு. சுவர்க்கநரக. 109.) A kinid of hell;
  • வச்சிராயுதம். குலிசத் தமரர்கோன் (கம்பரா. நகர. 4). 1. Indra's thunderbolt;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குலிசல், s. thunderbolt; the weapon of India, வச்சிராயுதம்; 2. a coat of mail, கவசம்; 3. diamond, வயிரம்.
  • The illuppai tree; 2. a kind of mineral poison; 3. Indian mesquit, வன்னிமரம்.

வின்சுலோ
  • [kulicam] ''s.'' The thunder-bolt--as the weapon of Indra and Skanda, வச்சிராயுதம். Wils. p. 234. KULIS'A. 2. An impene trable coat of mail, வச்சிரக்கவசம். 3. (சது.) The இருப்பை tree--as குலிகம். 4. The வன்னி tree, Prosopis, ''L.'' 5. A kind of native arsenic, கற்பரிபாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuliša. 1. Indra'sthunderbolt; வச்சிராயுதம். குலிசத் தமரர்கோன் (கம்பரா. நகர. 4). 2. Diamond; வயிரம். வெயில்விடுகுலிச கேயூரங்கள் (திருப்போ. சந். திருப்பள். 9).
  • n. 1. A mineral poison;கற்பரிபாஷாணம். (W.) 2. cf. குலிகம். SouthIndian mahua. See இருப்பை. (மலை.). 3. Indianmesquit. See வன்னி. (மலை.)
  • n. < kuliša. A kind ofhell; நரகவிசேடம். (சிவதரு. சுவர்க்கநரக. 109.)