தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரன் ; கற்பரி பாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [குலிசத்தையுடையவன்] இந்திரன். Indra, as armed with kulicam;
  • கற்பரிபாஷாணம். (சங். அக.) A mineral poison. See

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Indra, as armedwith kulicam; [குலிசத்தையுடையவன்.] இந்திரன்.
  • n. cf. குலிசம். A mineralpoison. See கற்பரிபாஷாணம். (சங். அக.)