தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்க்குருவி ; குதிரை ; ஒரு நாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரை. (அக. நி.) Horse;
  • ஒரு தேசம். தேமரு வலங்கற் குலிங்கரில் (பாரத. பத்தாம். 27). 1. Name of a country;
  • ஊர்க்குருவி. (சூடா.) 2. Sparrow;
  • தீங்குசெய்யலாகாது என்று மற்ற உயிர்கட்குப் போதித்துத் தான் தீங்கிழைக்கும் ஒரு பறவை. (வேதாரணிய. கக்கீவ். 40.) 3. A fabulous bird which peraches good behavious, but itself persists in evil doing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sparrow, ஊர்க்குருவி; 2. a crow, காகம்; 3. a country; 4. a fabulous bird preaching good behaviour but itself doing evil. குலிங்கர், the people of the குலிங்கம் country.

வின்சுலோ
  • [kulingkam] ''s.'' A sparrow, ஊர்க்குருவி. Wils. p. 234. KULINGAKA. 4. The crow, காக் கை. 3. A country, one of the eighteen. See தேசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Kuliṅga. 1.Name of a country; ஒரு தேசம். தேமரு வலங்கற்குலிங்கரில் (பாரத. பத்தாம். 27). 2. Sparrow; ஊர்க்குருவி. (சூடா.). 3. A fabulous bird which preaches good behaviour, but itself persists in evil-doing; தீங்குசெய்யலாகாது என்று மற்ற உயிர்கட்குப்போதித்துத் தான் தீங்கிழைக்கும் ஒரு பறவை. (வேதாரணிய. கக்கீவ. 40.)
  • n. cf. கலிங்கம்.Horse; குதிரை. (அக. நி.)