தமிழ் - தமிழ் அகரமுதலி
    நட்பாடுதல் ; அளவளாவுதல் ; உலாவுதல் ; விளங்குதல் ; மகிழ்தல் ; நிலைபெருதல் ; கொண்டாடுதல் ; வளைதல் ; வளைத்தல் ; வயப்படுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசப்படுத்துதல். பாண்குலாய்ப் படுக்க வேண்டா (சீவக. 2515). 3. To cajole, coax, wheedle, entrap;
  • வளைத்தல். குலாவுஞ் சிலையார் (பு. வெ. 4, 3). 2. To bend, as a bow;
  • வளைதல். குலாவணங்கு வில்லெயினர்கோன் (யாப். வி. 22).--tr. 1. Te bent, curved;
  • கொண்டாடுதல். (பிங்.) 6. To admire, praise, extol;
  • நிலைபெறுதல். பூந்துகில் . . . புகைகூடி . . . குலாய கொள்கைத்தே (சீவக. 1007).--tr. 5. To settle, rest;
  • மகிழ்தல். மறையோர்குலாவியேத்துங் குடவாயில் (தேவா. 763, 2). 4. To rejoice, exult, delight;
  • நட்பாடுதல். அவனோடு அதிகமாகக் குலாவுகிறான். 2. cf. kul. [M. kulāvu.] To be on intimate terms; to be friends;
  • உலாவு-. சஞ்சரித்தல். 1. cf. To walk or move about, haunt;
  • விளங்குதல். 3. cf. jval. To shine, to be conspicuous;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. cf. hval. intr.1. cf. உலாவு-. To walk or move about, haunt;சஞ்சரித்தல். 2. cf. kul. [M. kulāvu.] To be onintimate terms; to be friends; நட்பாடுதல். அவனோடு அதிகமாகக் குலாவுகிறான். 3. cf. jval. Toshine, to be conspicuous; விளங்குதல். 4. Torejoice, exult, delight; மகிழ்தல். மறையோர்குலாவியேத்துங் குடவாயில் (தேவா. 763, 2). 5. To settle,rest; நிலைபெறுதல். பூந்துகில் . . . புகைகூடி . . .குலாய கொள்கைத்தே (சீவக. 1007).--tr. To admire,praise, extol; கொண்டாடுதல். (பிங்.)
  • 5 v. cf. hvar. intr.To be bent, curved; வளைதல். குலாவணங்கு வில்லெயினர்கோன் (யாப். வி. 22).--tr. 1. To bend, asa bow; வளைத்தல். குலாவுஞ் சிலையார் (பு. வெ. 4, 3).2. To cajole, coax, wheedle, entrap; வசப்படுத்துதல். பாண்குலாய்ப் படுக்க வேண்டா (சீவக. 2515).