தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See குலாபு. Loc.-adj.
  • நேர்த்தியான. (R.) 2. Fine, nice, pleasant;
  • சிவப்பு. 1. Redness;
  • ஹோளிபண்டிகையில் உபயோகிக்கும் ஒருவகைச் செந்நிறம்பொடி. Loc. 2. Red powder thrown about at the Hōḷi festival;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (Hind.) adj. pleasant, merry; 2. (noun) a red powder used at festivals; 3. redness. குலால்வண்டி, a pleasure coach.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செவ்வை.

வின்சுலோ
  • [kulāl] ''adj.'' Fine, nice, pleasant. ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • prob. U. gulāba. n. Seeகுலாபு. Loc.--adj. Fine, nice, pleasant; நேர்த்தியான. (R.)
  • n. < U. gulāl. 1. Redness;சிவப்பு. 2. Red powder thrown about at theHōḷi festival; ஹோளிபண்டிகையில் உபயோகிக்கும் ஒருவகைச் செந்நிறப்பொடி. Loc.