தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை வண்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை வண்டி. Chariot, indian coach;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • குலாரிவண்டில், s. a chariot or coach after the Asiatic fashion, a hackery, குலால்வண்டி.

வின்சுலோ
  • [kulāri] ''s.'' A chariot or a coach after the Asiatic fashion; a hackery, ஓர்வகை வண்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. Mhr. khulā + அரி. [K. kollāru, M. kulāl.] Chariot, Indian coach;ஒருவகை வண்டி. (W.)