தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவைக் கூடு ; மக்களால் செய்யப்படும் பறவைக் கூடு ; வலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவைகட்டுங் கூடு. சேனந் தனது குலாய்ந்தனில் (கைவல்ய. சந். 124). 1. Bird's nest;
  • மக்களாற் செய்யப்படும் பறவைக்கூடு. (பிங்.) 2. Bird's cage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bird's nest, பறவை கட்டும் கூடு; 2. bird's cage. Also குலாயனம்.

வின்சுலோ
  • [kulāyam] ''s.'' A nest, பறவைக்கூண்டு, Wils. p. 234. KULAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kulāya. 1. Bird'snest; பறவைகட்டுங் கூடு. சேனந் தனது குலாயந்தனில்(கைவல்ய. சந். 124). 2. Bird's cage; மக்களாற்செய்யப்படும் பறவைக்கூடு. (பிங்.)