தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலோபிகள் ; பிறருக்கு ஈயாதவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பணத்திற்கு அடிமையானவர்.] உலோபிகள். இச்செல்வம் . . . கொடுக்கறியா திறக்குங் குலாமருக்கு (பட்டினத். திருப்பா. திருவே. மா. 7). Misers, as slaves to money;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Misers, asslaves to money; [பணத்திற்கு அடிமையானவர்.]உலோபிகள். இச்செல்வம் . . . கொடுக்கறியா திறக்குங் குலாமருக்கு (பட்டினத். திருப்பா. திருவே. மா. 7).