தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடிப்பற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறந்த குடியிடத்துக்கொள்ளும் பற்று. Love of one's family or caste;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாதியபிமானம், குலச்சங்கை.

வின்சுலோ
  • ''s.'' Family pride, pride of birth. 2. Respectability of caste, family, &c., சாதிமானம். Wils. p. 234. KU LAB'HIMANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kula +. abhi-māna. Love of one's family or caste;பிறந்த குடியிடத்துக்கொள்ளும் பற்று.