தமிழ் - தமிழ் அகரமுதலி
    குரவை , மாதர் வாயால் செய்யும் ஒருவித மங்கலவொலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விசேடாகாலங்களில் மகளிர் நாவாற் குழறியிடும் மகிழ்ச்சி யொலி. (G. Tn. D. 135.) Chorus of shrill sounds made by women by wagging the tongue, uttered on festive occasions;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see குரவை.

வின்சுலோ
  • [kulvai] ''s.'' Properly குரவை, which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குரவை. Chorusof shrill sounds made by women by wagging thetongue, uttered on festive occasions; விசேடகாலங்களில் மகளிர் நாவாற் குழறியிடும் மகிழ்ச்சியொலி. (G. Tn. D. 135.)