தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலத்தை விளங்கச்செய்பவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலத்தை விளங்கச்செய் பவ-ன்-ள். கொம்பனார்க்கெல்லாங் கொழுந்தே குலவிளக்கே (திவ். திருப்பா.17). Shining light of a family ;

வின்சுலோ
  • ''s.'' A light to the family or caste-spoken of a chaste matron.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Shining light of a family; குலத்தை விளங்கச்செய்பவ-ன்-ள். கொம்பனார்க்கெல்லாங் கொழுந்தே குலவிளக்கே (திவ். திருப்பா. 17).