தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்குல மலை ; சிறந்த மலை ; நாகம் ; மந்தாரச் சிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகம். (W.) 3. Mineralized zinc;
  • மந்தராச்சிலை. (சங். அக.) 4. A black stone;
  • அஷ்டகுலபர்வதம். (திவா.) 1. Chief mountain ranges of Jumbū-dvīpa. See
  • உன்னதமான மலை. அக்குலவரைச் சாரல் வைகி (கம்பரா. வரைக். 35). 2. Lofty mountain;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mineralized zinc, நாகம்.

வின்சுலோ
  • [kulvrai] ''s.'' Mineralized zinc, ஓர் வகைலோகம், நரகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kula +. 1. Chief mountain ranges of Jambū-dvīpa. See அஷ்ட குலபர்வதம். (திவா.) 2. Lofty mountain; உன்னத மான மலை. அக்குலவரைச் சாரல் வைகி (கம்பரா. வரைக். 35). 3. Mineralized zinc; நாகம். (W.)4. A black stone; மந்தாரச்சிலை. (சங். அக.)