தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரபு வரலாறு ; குலவழக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரம்பரையாய்வந்த குலவழக்கம் குலமுறையை அனுசரிப்பதே அழகு. Colloq. 2. Custom of a family handed down by tradition;
  • வமிசவரலாறு. குலமுறைகிளத்து படலம். (கம்பரா.) 1. Genealogy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Genealogy; வமிசவரலாறு. குலமுறைகிளத்து படலம். (கம்பரா.) 2. Custom of a family handeddown by tradition; பரம்பரையாய்வந்த குலவழக்கம். குலமுறையை அனுசரிப்பதே அழகு. Colloq.