தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரபுமுன்னோன் ; மகன் ; குலதெய்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகன். குலமுதலைக் கொண்டொலித்தலன்றி (பு. வெ. 10, 6). 2. Son;
  • வமிசத்தின் மூலபுருஷன். தென்னர் குலமுதல் (சிலப். 4, 22). 1. First ancestor, founder of a family;
  • குலதெய்வம். மலையுறைகடவுள் குலமுதல் வழுத்தி (ஐங்குறு. 259). 3. Family god;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Firstancestor, founder of a family; வமிசத்தின் மூலபுருஷன். தென்னர் குலமுதல் (சிலப். 4, 22). 2.Son; மகன். குலமுதலைக் கொண்டொளித்தலன்றி(பு. வெ. 10, 6). 3. Family god; குலதெய்வம்.மலையுறைகடவுள் குலமுதல் வழுத்தி (ஐங்குறு. 259).