தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதி ரத்தினம் ; ஒரு குலத்தில் புகழ் மிக்கவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதிரத்தினம். 1. Superior, genuine gem;
  • . 2. See குலசிரேஷ்டன்.

வின்சுலோ
  • ''s.'' A genuine gem; ''(fig.)'' one of an illustrious birth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Superior, genuine gem; சாதிரத்தினம். 2. See குலசிரேஷ்டன்.