தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்குடியில் பிறந்தவன் ; குலத்தில் பிறந்த மகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலத்திற் பிறந்த மகன். குலமகடன் குலமகனை (கலிங். 223). 2. Legitimate son;
  • நற்குடியிற்பிறந்தோன். 1. Man of good family, of noble birth;

வின்சுலோ
  • ''s.'' A man of respectable caste. 2. A legitimate son.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Manof good family, of noble birth; நற்குடியிற்பிறந்தோன். 2. Legitimate son; குலத்திற் பிறந்தமகன். குலமகடன் குலமகனை (கலிங். 223).