தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவர்க்கே யுரிமை பூண்டொழுகும் பரத்தையர் குலத்தவள் ; கணிகையர் குலப்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவற்கே உரிமை பூண்டொழுகும் பரத்தையர் குலத்தவள். (நம்பி யகப்.113.) 1. Woman of the courtesan class who remains faithful to a single person;
  • கணிகையர் குலத்தவள். (W.) 2. Courtesan by birth;

வின்சுலோ
  • ''s.'' A courtezan by birth, or ancestry. 2. A courtezan, not com mon but kept by one man; a kept mistress.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kula+. 1. Woman of the courtesan class, whoremains faithful to a single person; ஒருவற்கேஉரிமை பூண்டொழுகும் பரத்தையர் குலத்தவள். (நம்பியகப். 113.) 2. Courtesan by birth; கணிகையர்குலத்தவள். (W.)