தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலத்துக்குத் தலைவன் ; பத்தாயிரம் மாணவர்க்கு உணவு முதலியன அளித்துக் கல்வி கற்பித்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலதத்துக்குத் தலைவன். முதுதுவரைக் குலபதியாய் (திவ். பெரியதி. 6, 6, 7). 1. Head of a family, caste or tribe;
  • 10,000 மாணவர்க்கு உணவு முதலியன அளித்துக் கல்வி கற்பிக்கும் ஆசிரியன் 2. The teacher who feeds 10,000 pupils and instructs them;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குலாதிபன்.

வின்சுலோ
  • ''s.'' The head of a caste or tribe. Wils. p. 233. KULAPATI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Head ofa family, caste or tribe; குலத்துக்குத் தலைவன்.முதுதுவரைக் குலபதியாய் (திவ். பெரியதி. 6, 6, 7).2. The teacher who feeds 10,000 pupils andinstructs them; 10,000 மாணவர்க்கு உணவு முதலி யன அளித்துக் கல்வி கற்பிக்கும் ஆசிரியன்.