தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு குலத்தார் வழிவழியாக வழிபடும் தெய்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு குலத்தார் பரம்பரையாக வழிபட்டு வருங்கடவுள், நினையாந் தொழத்தக்க குலதேவதையாய் வழிபட்டு (சிவப். பிரபந். பிள். சிற்றிற். 6). Family deity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Family deity; ஒரு குலத்தார் பரம்பரையாகவழிபட்டு வருங்கடவுள். நினையாந் தொழத்தக்க குலதேவதையாய் வழிபட்டு (சிவப். பிரபந். பிள். சிற்றிற். 6).