தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு குலத்தார் வழிவழியாக வழிபடும் தெய்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குலதேவதை. அவரெங்கள் குலதெய்வமே (திவ். பெரியதி. 2, 6, 4).

வின்சுலோ
  • ''s.'' The family, tutelary deity. 2. The deity of the tribe.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See குலதேவதை. அவரெங்கள் குலதெய்வமே (திவ்.பெரியதி. 2, 6, 4).