தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலத்தில் சிறந்து விளங்குபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலத்திற் சிறந்து விளங்குபவன் சிவசமய குலதிலக தாலேலோ (திருச்செந்பிள். தாலப். 9). One who adorns a family;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குலாதிபன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Onewho adorns a family; குலத்திற் சிறந்து விளங்குபவன். சிவசமய குலதிலக தாலோ தாலேலோ (திருச்செந்.பிள். தாலப். 9).