பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலத்தில் சிறந்தோன் ; குலசேகரப் பெருமாள் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
குலசிரேஷ்டன். 1. Illustrious person of a family;
. 2. See குலசேகரப்பெருமாள். சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே (திவ். பெருமாள். தனியன்).
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +. 1.Illustrious person of a family; குலசிரேஷ்டன்.2. See குலசேகரப்பெருமாள். சேரன் குலசேகரன்முடிவேந்தர் சிகாமணியே (திவ். பெருமாள். தனியன்).