தமிழ் - தமிழ் அகரமுதலி
    குலத்தை விளங்கச்செய்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலத்தை விளங்கச்செய்பவ-ன்-ள். இராமானுசனெங்குலகொழுந்தே (திவ். இராமானுச. 60). One who brings glory to one's family;

வின்சுலோ
  • ''s.'' A rare son, the sprout or hope of the family.
  • ''s.'' See under குலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. One who brings glory to one's family;குலத்தை விளங்கச்செய்பவ-ன்-ள். இராமானுசனெங்குலக்கொழுந்தே (திவ். இராமானுச. 60).