தமிழ் - தமிழ் அகரமுதலி
    குணுக்கு ; குலை ; இலை ; பூ ; பழம் முதலியவற்றின் சிறுகொத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலை, பூ, பழம் முதலியவர்றின் சிறுகொத்து. (J.) Small cluster, bunch, as fruits, flowers, leaved;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குணுக்கு, குலை.

வின்சுலோ
  • [kulakku] ''s. [prov.]'' A small cluster or part; a bunch of berries, flowers, leaves, &c., இணுக்கு. ''(from Sans. Gulujcha.'' Wils. p. 294.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. guluccha. cf.குலட்டு. Small cluster, bunch, as fruits, flowers,leaves; இலை, பூ, பழம் முதலியவற்றின் சிறுகொத்து.(J.)