தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேய்ப்புடல் ; குலவொழுக்கம் ; நத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குலவொழுக்கம். இச்செயல் உனக்குக் குலகாயமா? (W.) Rules or custom of caste or tribe;
  • நத்தை. (யாழ். அக.) Snail;
  • பேய்ப்புடல். (மலை.) Wild snake gourd. See

வின்சுலோ
  • [kulkāym] ''s.'' A plant, நிலக்கடம்பு, Justicia, ''L.''
  • ''s.'' The rules or regulations of caste, குலவொழுக்கம். இதுனக்குக்குலகாயமாயிருக்கிறது. This is the custom of your family or tribe.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. kulaka.Wild snake-gourd. See பேய்ப்புடல். (மலை.)
  • n. < kula + prob. U. qāim. Rules or custom of caste or tribe;குலவொழுக்கம். இச்செயல் உனக்குக் குலகாயமா?(W.)
  • n. Snail; நத்தை.(யாழ். அக.)