- n. < குறு-மை + உழிஞை. (Puṟap.) Theme of a warrior standingon the enemy's fortification all alone and displaying his valour and prowess; பகைவரதுகோட்டைமதிலின்மேல் வீரனொருவன் தனியனாகவேநின்று தன் வீரப்பெருமையைக் காட்டுவதுகூறும் புறத்துறை. (பு. வெ. 6, 13.)
|