தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடித்தல் ; தாக்குதல் ; நெரித்தல் ; ஊடுருவக் குத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாக்குதல். மூரற் பகுவாயிற் குற்ற நிற்குஞ் சிலவரை (கந்தபு. சிங்கமு. 139). 2. To strike, hit, buttl
  • இடித்தல். (சூடா.) 1. To pound;
  • ஊடுருவக் குத்துதல். (W.) 4. To puncture, prick, pierce
  • நெரித்தல். (w.) 3. To crush, as lice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To pound;இடித்தல். (சூடா.) 2. To strike, hit, butt; தாக்குதல். மூரற் பகுவாயிற் குற்றா நிற்குஞ் சிலவரை (கந்தபு.சிங்கமு. 139). 3. To crush, as lice; நெரித்தல்.(W.) 4. To puncture, prick, pierce; ஊடுருவக்குத்துதல். (W.)