தமிழ் - தமிழ் அகரமுதலி
    சார்பெழுத்துள் ஒன்றாய் அரைமாத்திரையாகக் குறுகிய இகரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேண்மியா, நாகியாது, one of cārpeḻuttu; சார்பெழுத்துள் ஒன்றாய் அரைமாத்திரையாகக் குறுகிய இகரம். (தொல். எழுத். 2.) (Gram.) Shortened 'இ' having only half a māttrai as in words

வின்சுலோ
  • ''s.'' The letter இ, short ened in its quantity, இகரக்குறுக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறு-மை + இயல் +. (Gram.) Shortened `இ' havingonly half a māttrai as in words கேண்மியா, நாகி யாது, one of cārpeḻuttu; சார்பெழுத்துள் ஒன்றாய்அரைமாத்திரையாகக் குறுகிய இகரம். (தொல். எழுத்.2.)