தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரக்கட்டை ; வாய் குறுகிய சிறுபாண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாய்குறுகிய சிறு பாத்திரவகை. சுண்ணகக் குற்றியும் (பெருங் உஞ் சைக். 38, 168). A kind of small narrow-necked vessel;
  • மரக்கட்டை. கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்த புல் (நாலடி, 178). Stump, stub, stake, block, log;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a stump, a log, கட்டை. குற்றிமரம், கோக்காலிமரம், plank placed parallel to a wall to put utensils on.

வின்சுலோ
  • [kuṟṟi] ''s.'' A stump, a stub; a stake, a block, a log, தறி; [''ex'' குறு.] See குத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறு-மை. Stump, stub,stake, block, log; மரக்கட்டை. கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்த புல் (நாலடி, 178).
  • n. < குறு-மை. A kind ofsmall narrow-necked vessel; வாய்குறுகிய சிறுபாத்திரவகை. சுண்ணகக் குற்றியும் (பெருங். உஞ்சைக். 38, 168).