தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றம் ; குற்றத்திற்கு உட்படுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றத்திற்கு உட்படுகை. 1. Being in fault, being accused;
  • குற்றம். 2. Fault, crime;

வின்சுலோ
  • ''v. noun.'' The state of being in fault; accusation, imputation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Being in fault, being accused; குற்றத்திற்கு உட்படுகை. 2. Fault, crime; குற்றம்.