தமிழ் - தமிழ் அகரமுதலி
    குங்கிலியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குங்கிலியம். குற்குலுத்தாவ முற்றெழுந்தகுய் (சேதுபு. கந்தமா. 67). Konkany resin. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Konkany resin, குங்கிலியம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குங்கிலியம்.

வின்சுலோ
  • [kuṟkulu] ''s.'' A kind of resin, as குக்குலு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guggulu. Konkanyresin. See குங்கிலியம். குற்குலுத்தாவ முற்றெழுந்தகுய் (சேதுபு. கந்தமா. 67).