தமிழ் - தமிழ் அகரமுதலி
    அனுகூல காரியங்களை விரும்புவோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுகூல காரியங்களை விரும்புவோர். முறை வேண்டுநர்க்குங் குறைவேண்டுநர்க்கும் (பெரும்பாண். 443). Persons petitioning for their wants;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறை +. Persons petitioning for their wants;அனுகூல காரியங்களை விரும்புவோர். முறை வேண்டுநர்க்குங் குறைவேண்டுநர்க்கும் (பெரும்பாண். 443).