தமிழ் - தமிழ் அகரமுதலி
    வானவில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வானவில். வானத்துக் குறைவி லேய்ப்ப (பெரும்பாண். 292). Rainbow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • குறைவிலறிவுடைமை kuṟaivil-aṟivuṭai-main. < குறைவு + இல் neg. +. Possession ofunlimited wisdom, one of iṟaivaṉ-eṇ-kuṇam,q.v.; குறைவில்லாத அறிவைக் கொண்டிருக்கையாகிய இறைவனெண்குணத்துள் ஒன்று. (பிங்.)
  • n. < குறை +. Rainbow; வானவில். வானத்துக் குறைவி லேய்ப்ப (பெரும்பாண். 292).