தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைகூறி வேண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைகூறி வேண்டுதல். இரந்து குறையுற்ற கிழவனை (தொல். பொ. 237). To beg, entreat, supplicate for one's wants;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.To beg, entreat, supplicate for one's wants;குறைகூறி வேண்டுதல். இரந்து குறையுற்ற கிழவனை(தொல். பொ. 237).