தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையற்ற உடல் , முண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலையிலாத உடல். குறையுடலுங் கும்பிட்டு நிற்குமாலோ (கலிங். 97). Headless body believed to dance on the battlefield;

வின்சுலோ
  • --குறைத்தலை, ''s.'' A headless body, which is said sometimes to dance on the field of battle; trunks divested of heads.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறை- +.Headless body believed to dance on the battle-field; தலையிலாத உடல். குறையுடலுங் கும்பிட்டுநிற்குமாலோ (கலிங். 97).