தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன் குறைநீக்க வேண்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்குறைகூறி வேண்டுதல். மாலைக் குரையிரந்து (திவ். இயற். 2, 17). To beg, supplicate, petition for one's wants;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பின்சென்று கேட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < குறை+. To beg, supplicate, petition for one'swants; தன்குறைகூறி வேண்டுதல். மாலைக் குறையிரந்து (திவ். இயற். 2, 17).