தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறையல் என்னும் பகுதிக்குத் தலைவரான திருமங்கை மன்னன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமங்கைமன்னன். மங்கையர்கோன் குறையலாளி (திவ். பெரியதி. 4, 4, 10). Tirumaṅkai-y-āḻvār, as the chief of Kuṟaiyal. See

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறையல் +ஆள்-. Tirumaṅkai-y-āḻvār, as the chief ofKuṟaiyal. See திருமங்கைமன்னன். மங்கையர்கோன்குறையலாளி (திவ். பெரியதி. 4, 4, 10).