தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைவு ; மனக்குறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனக்குறை. 2. Want, need, discontent;
  • குறைவு. ஈசன்பூசை யியற்றினேன் குறைபாடின்ந்றி (பிரமோத். 17, 19). 1. Deficiency, defect;

வின்சுலோ
  • ''v. noun.'' Deficiency, defect, ஈனம். 2. Want, lack, destitution, குறைவு. 3. Indigence, want, poverty, தரித்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறைபடு-. 1.Deficiency, defect; குறைவு. ஈசன்பூசை யியற்றினேன் குறைபாடின்றி (பிரமோத். 17, 19). 2. Want,need, discontent; மனக்குறை.