தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகத்தல் ; குறைவுண்டாக்குதல் ; இழிவுபடுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைவுண்டாக்குதல்.--tr. 1. To fail in rendering what is due; to cause deficiency;
  • முகத்தல். கடல் குறைபடுத்த நீர் (பரிபா. 20). 2. To draw up, as water by the clouds;
  • அவமானப்படுத்துதல். Colloq. 3. To put one to shame;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. Caus. ofகுறைபடு-. intr. To fail in rendering what isdue; to cause deficiency; குறைவுண்டாக்குதல்.--tr. 1. To draw up, as water by the clouds;முகத்தால். கடல் குறைபடுத்த நீர் (பரிபா. 20). 2. Toput one to shame; அவமானப்படுத்துதல். Colloq.