தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறையை நீக்க உடன்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குறைதேர்-. கொலைவேற்கண்ணி குறைநயந்தது (திருக்கோ. 158, கொளு).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. See குறைநேர்-. கொலைவேற்கண்ணி குறைநயந்தது (திருக்கோ. 158, கொளு).