தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுருக்குதல் ; தறித்தல் , வெட்டுதல் ; அறுத்தல் ; அராவுதல் ; முகத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருக்குதல். செலவைக் குறைத்தான். 1. To lessen, shorten, curtail;
  • தறித்தல். மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாங் கண்டீர்மரம் (வாக்குண். 30). 2. To cut, feel, hew down;
  • அறுத்தல். கதிர்ச்சாலி குறைக்குநர் (காஞ்சிப்பு. இருபத். 60). 3.To reap, as a crop;
  • அராவுதல். இருப்பரங்குறைத்திடு மெஃகவேல் (கந்தபு. காட்வுள். 12). 4. To file;
  • முகத்தல். மேகந்தான் அதனைக்குறைத்து அதன்கட்பெய்யாதுவிடுமாயின் (குறள், 17, உரை). 5. To draw, as water;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofகுறை-. [M. kuṟekka.] 1. To lessen, shorten,curtail; சுருக்குதல். செலவைக் குறைத்தான். 2.To cut, fell, hew down; தறித்தல். மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாங் கண்டீர்மரம் (வாக்குண். 30). 3. To reap, as a crop; அறுத்தல். கதிர்ச்சாலி குறைக்குநர் (காஞ்சிப்பு. இருபத். 60).4. To file; அராவுதல். இருப்பரங்குறைத்திடு மெஃகவேல் (கந்தபு. கடவுள். 12). 5. To draw, as water;முகத்தால். மேகந்தான் அதனைக்குறைத்து அதன்கட் பெய்யாதுவிடுமாயின் (குறள், 17, உரை).