பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனக்குறை தீர்தல் ; முற்றுப்பெறுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
முற்றுப் பெறுதல். 2. To be finished, completed;
மனக்குறை நீங்குதல்.--குறைதீர்ந்த கொடையே பகையை யுறவாக்கும் (காஞ்சிப்பு. புராணவர. 15). 1. To have wants supplied to be satisfied;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < id. +.1. To have wants supplied, to be satisfied;மனக்குறை நீங்குதல்.-குறைதீர்ந்த கொடையே பகையை யுறவாக்கும் (காஞ்சிப்பு. புராணவர. 15). 2. Tobe finished, completed; முற்றுப் பெறுதல்.
Loc
.